Home / Author Archives: புதிய சோசியலிச இயக்கம்

Author Archives: புதிய சோசியலிச இயக்கம்

Feed Subscription

காபூல் வீழ்ந்தது: அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு ஒரு பேரழிவு – தலிபான்களின் கீழ் ஆப்கானியர்களின் துன்பம் தொடர்கிறது

காபூல் வீழ்ந்தது: அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு ஒரு பேரழிவு – தலிபான்களின் கீழ் ஆப்கானியர்களின் துன்பம் தொடர்கிறது

ஆகஸ்ட் 15, ஞாயிற்றுக்கிழமை அன்று  காபூலின் தலைநகரை கைப்பற்றினர் தலிபான்கள். அமெரிக்க ஆதரவு அஷ்ரப் கானி அரசாங்கத்தை அவர்கள் அதிகாரத்திலிருந்து விரட்டினர். ஆயிரக்கணக்கான மக்கள் தீவிர இஸ்லாமிய படையிலிருந்து தப்பிக்க விமானங்களில் ஏற முயன்றனர். ஆளில்லாத அதிபர் மாளிகையையும் காபூலில் உள்ள காவல் நிலையங்களையும் தலிபான்கள் கைப்பற்றினர். மேற்கத்திய ஆக்கிரமிப்பின் வெறுக்கப்படும் சின்னமான பக்ராம் விமானப்படை ...

Read More »

ஜெருசலேமில் மோதல்கள் விரிவடைகின்றன

ஜெருசலேமில் மோதல்கள் விரிவடைகின்றன

  கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீனிய கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மீதான இஸ்ரேலியர்கள் மிருகத்தனமான அடக்குமுறை, புதிய மோதல்களுக்கு வழிவகுத்துள்ளன. இம்முறை இஸ்ரேலிய அதிகாரிகள் ஜெருசேலத்திற்குள் மட்டும் இல்லாமல் பாலஸ்தீனக் கிளர்ச்சியை மிகவும் பரந்த அளவில் எதிர்கொள்கிறார்கள். ஜெருசலேதில் நடைபெற்ற நிகழ்வுகள் மீதான கோபம் காரணமாக மேற்குக் கரை, காசா மற்றும் இஸ்ரேல் முழுவதும் பாலஸ்தீனிய போராட்டத்திற்கு வழிவகுத்தது, மேலும் பரந்த ...

Read More »

தமிழக அரசியல் சூழல் – இவர்களின் சித்தாந்தம் என்ன?

தமிழக அரசியல் சூழல் – இவர்களின் சித்தாந்தம் என்ன?

2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தின் முக்கியமான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், மக்கள் நலக் கூட்டணி என்கிற பெயரில் விஜயகாந்த்தை தூக்கிப்பிடித்தது. எவ்வித கொள்கை பிடிமானமும் இல்லாத சொல்லப்போனால், கொள்கைகளேயற்ற வெறும் சினிமா அடையாள பிம்பம் விஜயகாந்த். அப்படிப்பட்ட அவரை, ஆழமாக கொள்கையும் 100 ஆண்டு கால அரசியல் வரலாறும் கொண்ட ஒரு ...

Read More »

ஜெயராஜ் பென்னிக்ஸ் படுகொலையின் பின் இருக்கும் அதிகாரம் தகர்க்கப்பட வேண்டும்

ஜெயராஜ் பென்னிக்ஸ் படுகொலையின் பின் இருக்கும் அதிகாரம் தகர்க்கப்பட வேண்டும்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் லாக்டவுன் நேரத்தில் அரசு அனுமதி அளித்த நேரத்தைக் கடந்து மொபைல் கடை திறந்து வைத்திருந்ததாகக் கூறி ஜூன் 19-ஆம் தேதி போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் தந்தை மகள் இருவரும் கோவில்பட்டி சிறையிலேயே காவலர்களால் மோசமாக அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள், இக்கொடூரச் சம்பவத்தில் ...

Read More »

கொரோனா பெருந்தொற்றும், சஹாரா கீழமை ஆப்பிரிக்காவில் நெருக்கடியும்

கொரோனா பெருந்தொற்றும், சஹாரா கீழமை ஆப்பிரிக்காவில் நெருக்கடியும்

தொழிலாளர் சர்வதேசியத்துக்கான கமிட்டியின் அகில உலக செயலகத்தின் அறிக்கை: மொழிப்பெயர்ப்பு வசந்த்   ”ஏகாதிபத்தியம் அதன் பலவீனமான இணைப்பில் முறிந்துவிட்டது” என்று 1917 புரட்சி நடந்த பின் லெனின் கூறினார். இன்று, கொரோனா பெருந்தொற்றும், அதனுடன் கூடிய உலகளாவிய வரலாறு காணாத பொருளாதார பேரழிவும் உலகம் முழுவதும் அபாயகரமான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சூழல்களை ...

Read More »

“அனைத்தும் மாறிவிட்டது, முற்றிலும் மாறிவிட்டது” – வர்க்கப் போராட்டமும் முதலாளித்துவ நெருக்கடியின் புதிய சகாப்தமும்:

“அனைத்தும் மாறிவிட்டது, முற்றிலும் மாறிவிட்டது” – வர்க்கப் போராட்டமும் முதலாளித்துவ நெருக்கடியின் புதிய சகாப்தமும்:

CWI இன் சர்வதேச செயலகத்தின் அறிக்கை மொழிப்பெயர்ப்பு – வசந்த்   ‘ஈஸ்டர் 1916’ கவிதையிலிருந்து கிடைக்கப் பெறும் WB யீட்ஸின் சொற்கள் தற்போதைய உலக நிலவரத்தை சுருக்கமாகக் கூறுகின்றன: “அனைத்தும் மாறிவிட்டன, முற்றிலும் மாறிவிட்டன.” முந்தைய CWI பகுப்பாய்வில் நாம் விளக்கியது போல 2020ஆம் ஆண்டு ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும். உலகப் பொருளாதாரம் ...

Read More »

மோடி அரசின் உழைப்பாளர் சட்டத்தின் மீதான தாக்குதல் ஒழிக!

மோடி அரசின் உழைப்பாளர் சட்டத்தின் மீதான தாக்குதல் ஒழிக!

தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்! மோடி அரசின் உழைப்பாளர் சட்டத்தின் மீதான தாக்குதல் ஒழிக! நமது போராட்டத்தைத் தாண்டி இதனை நிறைவேற்ற விடக்கூடாது. மோடியின் சர்வாதிகார ஆட்சி எரியும் தீயில் எண்ணெயை அள்ளி ஊற்றுவது போன்ற மோசமான நடைமுறையைத் தொடர்கிறது. தற்போதைய நெருக்கடியானது முதலாளித்துவ அரசமைப்பின் இயலாமையின் விளைவேயாகும். சமூகநலத்திட்டம் என்ற ...

Read More »

யாருக்கானது இந்த பாராளுமன்றத் தேர்தல்?

யாருக்கானது இந்த பாராளுமன்றத் தேர்தல்?

இந்திய அளவில் தேசியக் கட்சிகள் பலம் குறைந்து கொண்டு வருகிறது இதை நாம் கண்கூடாக பார்த்து கொண்டு வருகிறோம். இந்த நேரத்தில் இடதுசாரிகள் செய்ய வேண்டியது என்ன? தொழிலாளர்களையும் மாணவர்களையும் விவசாயிகளையும் அத்தகைய ஏனைய நட்புச் சக்திகளையும் அரசியற் படுத்துவதில் கவனம் செலுத்தி அவர்களை அடுத்தகட்ட நகர்வுக்கு கொண்டு செல்லாமல்,மீண்டும் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி வைப்பதினால் ...

Read More »

தோழர் முகிலன் எங்கே?

தோழர் முகிலன் எங்கே?

Chennai பெருமுதலாளிகளுக்கு எதிராகப் போராடும் போராட்ட சக்திகளை அரச வன்முறை ஒடுக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதனை முறியடிக்கும் வரை நமது குரலும் விண்ணதிர முழங்கும் என்பதைத் தோழமையுடன் பறைசாற்ற வேண்டிய தருணம் இது. தோழர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி அன்று காவல்துறையால் காணாமல் செய்யப்பட்டார். இன்றுடன் 27 நாள் ...

Read More »

பெண்களின் எதிரி யார்?

பெண்களின் எதிரி யார்?

பெண்கள் தினத்தன்று அதன் தோற்றம், வரலாறு, போராட்டங்களைப் பற்றி எழுதுவது ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டது என்று நீங்கள் எண்ணலாம். இந்த பதிவில் இருக்கும் பல விடயங்களைப் பலர் முன்கூட்டியே அறிந்திருக்கலாம். இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் தீர்வு இடதுசாரிகளுக்கு பரிச்சயமான ஒன்று தான். இருப்பினும் பிரச்சனைகள் மாறவில்லை இன்னும் தீவிரம் அடைந்து இருக்கிறது என்று தான் சொல்ல ...

Read More »
Scroll To Top