Home / பார்வை

Category Archives: பார்வை

Feed Subscription

மார்க்சியத்தின் தலை மீது வீசப்பட்ட பனிக்கோடாரி

மார்க்சியத்தின் தலை மீது வீசப்பட்ட பனிக்கோடாரி

-டிராட்ஸ்கி கொலை செய்யப்பட்டு 80 ஆவது ஆண்டு நினைவாக எழுதப்பட்ட கட்டுரை. –வசந்த், புதிய சோசலிச இயக்கம், சென்னை.   உலகத் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி சர்வதேச புரட்சிக்காக ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த மார்க்சியத்தின் குரலை நசுக்கும் பொருட்டு, 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று, அதாவது 80 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வீசப்பட்டது அந்த ...

Read More »

ஜெயராஜ் பென்னிக்ஸ் படுகொலையின் பின் இருக்கும் அதிகாரம் தகர்க்கப்பட வேண்டும்

ஜெயராஜ் பென்னிக்ஸ் படுகொலையின் பின் இருக்கும் அதிகாரம் தகர்க்கப்பட வேண்டும்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் லாக்டவுன் நேரத்தில் அரசு அனுமதி அளித்த நேரத்தைக் கடந்து மொபைல் கடை திறந்து வைத்திருந்ததாகக் கூறி ஜூன் 19-ஆம் தேதி போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் தந்தை மகள் இருவரும் கோவில்பட்டி சிறையிலேயே காவலர்களால் மோசமாக அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள், இக்கொடூரச் சம்பவத்தில் ...

Read More »

கொரோனா பெருந்தொற்றும், சஹாரா கீழமை ஆப்பிரிக்காவில் நெருக்கடியும்

கொரோனா பெருந்தொற்றும், சஹாரா கீழமை ஆப்பிரிக்காவில் நெருக்கடியும்

தொழிலாளர் சர்வதேசியத்துக்கான கமிட்டியின் அகில உலக செயலகத்தின் அறிக்கை: மொழிப்பெயர்ப்பு வசந்த்   ”ஏகாதிபத்தியம் அதன் பலவீனமான இணைப்பில் முறிந்துவிட்டது” என்று 1917 புரட்சி நடந்த பின் லெனின் கூறினார். இன்று, கொரோனா பெருந்தொற்றும், அதனுடன் கூடிய உலகளாவிய வரலாறு காணாத பொருளாதார பேரழிவும் உலகம் முழுவதும் அபாயகரமான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சூழல்களை ...

Read More »

மோடி அரசின் உழைப்பாளர் சட்டத்தின் மீதான தாக்குதல் ஒழிக!

மோடி அரசின் உழைப்பாளர் சட்டத்தின் மீதான தாக்குதல் ஒழிக!

தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்! மோடி அரசின் உழைப்பாளர் சட்டத்தின் மீதான தாக்குதல் ஒழிக! நமது போராட்டத்தைத் தாண்டி இதனை நிறைவேற்ற விடக்கூடாது. மோடியின் சர்வாதிகார ஆட்சி எரியும் தீயில் எண்ணெயை அள்ளி ஊற்றுவது போன்ற மோசமான நடைமுறையைத் தொடர்கிறது. தற்போதைய நெருக்கடியானது முதலாளித்துவ அரசமைப்பின் இயலாமையின் விளைவேயாகும். சமூகநலத்திட்டம் என்ற ...

Read More »

சி.ஏ.ஏ. என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆரை அகற்றவும்!

சி.ஏ.ஏ. என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆரை அகற்றவும்!

குடியுரிமை திருத்த சட்டம் வலுக்கட்டாயமாக அமல்படுத்தப்பட்டதால் பல்வேறு தரப்பட்ட மக்களிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சட்டத்திருத்தம் அமல்படுத்தியதில் இருந்து ஏராளமான பொதுமக்கள் போராட்டத்தை கையில் எடுத்து உள்ளனர். என்ன செய்வது என்று அறியாத அரசும் காவலர்களும் இளம் போராளிகள் மீது வன்முறையை கட்டவிழ்க்கின்றனர். போராட்டத்திற்கு தடை விதித்து வருகின்றனர். கவுகாத்தியில் பாகுபாட்டை எதிர்த்து ...

Read More »

தோழர் முகிலன் எங்கே?

தோழர் முகிலன் எங்கே?

Chennai பெருமுதலாளிகளுக்கு எதிராகப் போராடும் போராட்ட சக்திகளை அரச வன்முறை ஒடுக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதனை முறியடிக்கும் வரை நமது குரலும் விண்ணதிர முழங்கும் என்பதைத் தோழமையுடன் பறைசாற்ற வேண்டிய தருணம் இது. தோழர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி அன்று காவல்துறையால் காணாமல் செய்யப்பட்டார். இன்றுடன் 27 நாள் ...

Read More »

பிரஞ்சுப் புரட்சியைப் படித்தல்

பிரஞ்சுப் புரட்சியைப் படித்தல்

1. வரலாறு எழுதப்படமுடியாதது. காலத்தின் ஒவ்வொரு கணங்களும் வௌ;வேறு பரிமாணங்கள் கொண்டவை. இடம் நேரம் மற்றும் தனிநபர்களுக்கூடாக எழுதப்படும் வரலாறு ஏதோ ஒரு குறுக்குதலுக்கூடாக நகர்வது தவிர்க்க முடியாததாகிப்போகிறது. இதில் இருநூறு வருடத்துக்கு முந்திய பிரெஞ்சுப்புரட்சி வரலாற்றை எழுதுவது என்பது மிகச் சிரமமான காரியம். அச்சுப்பதிப்பின் ஆரம்ப காலகட்டம் அது. புரட்சி பத்திரிகை வெளியீட்டை மற்றும் ...

Read More »
Scroll To Top