தமது ஆதிக்கத்தை உலகில் நிறுவுவதற்காக வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் நெருக்கடி முதலாம் உலக யுத்தமாக 1914ம் ஆண்டு வெடித்த பொழுது அந்த யுத்தத்தில் பின்தங்கிய நாடுகளும் வேறு வழியின்றி இணைக்கப்பட்டன. இங்கிலாந்தின் காலனியாக இந்தியா யுத்தத்தில் நுழைந்தது. சீனா தாமாக யுத்தத்தில் நுழைந்ததுபோல் தோன்றினாலும் ஓருவித காலனித்துவ அடிமையாகவே அதுவும் யுத்தத்தில் இணைந்தது. சக்திவாய்ந்த மேற்கத்தேய ...
Read More » Home / இரஸ்ய புரட்சியின் வரலாறு
Category Archives: இரஸ்ய புரட்சியின் வரலாறு
Feed Subscriptionஇரஸ்ய புரட்சியின் வரலாறு -அத்தியாயம் : 1
1917ல் நடந்த ரஷ்யப் புரட்சிக்கு முந்திய சார் மன்னர் காலத்து இரஸ்யா பல வகைகளில் ஒரு பின் தங்கிய நாடாக இருந்தது. முதலாளித்துவ அபிவிருத்தி நாடுகளான மேற்கத்தேய நாடுகளுக்கும் ஆசிய உற்பத்திமுறை நாடுகளான சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கும் நடுவில் இருந்த ரஷ்யா கலாசார மற்றும் சமூக ரீதியாகவும் இந்த நடுநிலையைப் பிரதிபலித்தது எனச் சொல்லலாம். ...
Read More »இரஸ்ய புரட்சியின் வரலாறு -அறிமுகம்
குறிப்பு: 1905ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த புரட்சியின் போது சோவியத்துகளின் தலைவராகப் புரட்சிக்காரர்களுக்கு அறிமுகமானவர் லியோன் ட்ரொட்ஸ்கி. பின்பு 1917ல் நடந்த ரஷ்யப்புரட்சியின் போது அதன் முன்னணித் தலைவராகவும் – புரட்சிக்குப் பின் செம்படையைக் கட்டிப் புரட்சியைப் பாதுகாத்தவராகவும் – இருந்த ட்ரொட்ஸ்கி புரட்சிக்குப்பின் எழுந்த நிர்வாக அதிகாரம் புரட்சியை விழுங்குவதற்கு எதிராகக் கடும் ...
Read More »