Home / கட்டுரைகள்

Category Archives: கட்டுரைகள்

Feed Subscription

காபூல் வீழ்ந்தது: அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு ஒரு பேரழிவு – தலிபான்களின் கீழ் ஆப்கானியர்களின் துன்பம் தொடர்கிறது

காபூல் வீழ்ந்தது: அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு ஒரு பேரழிவு – தலிபான்களின் கீழ் ஆப்கானியர்களின் துன்பம் தொடர்கிறது

ஆகஸ்ட் 15, ஞாயிற்றுக்கிழமை அன்று  காபூலின் தலைநகரை கைப்பற்றினர் தலிபான்கள். அமெரிக்க ஆதரவு அஷ்ரப் கானி அரசாங்கத்தை அவர்கள் அதிகாரத்திலிருந்து விரட்டினர். ஆயிரக்கணக்கான மக்கள் தீவிர இஸ்லாமிய படையிலிருந்து தப்பிக்க விமானங்களில் ஏற முயன்றனர். ஆளில்லாத அதிபர் மாளிகையையும் காபூலில் உள்ள காவல் நிலையங்களையும் தலிபான்கள் கைப்பற்றினர். மேற்கத்திய ஆக்கிரமிப்பின் வெறுக்கப்படும் சின்னமான பக்ராம் விமானப்படை ...

Read More »

ஜெருசலேமில் மோதல்கள் விரிவடைகின்றன

ஜெருசலேமில் மோதல்கள் விரிவடைகின்றன

  கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீனிய கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மீதான இஸ்ரேலியர்கள் மிருகத்தனமான அடக்குமுறை, புதிய மோதல்களுக்கு வழிவகுத்துள்ளன. இம்முறை இஸ்ரேலிய அதிகாரிகள் ஜெருசேலத்திற்குள் மட்டும் இல்லாமல் பாலஸ்தீனக் கிளர்ச்சியை மிகவும் பரந்த அளவில் எதிர்கொள்கிறார்கள். ஜெருசலேதில் நடைபெற்ற நிகழ்வுகள் மீதான கோபம் காரணமாக மேற்குக் கரை, காசா மற்றும் இஸ்ரேல் முழுவதும் பாலஸ்தீனிய போராட்டத்திற்கு வழிவகுத்தது, மேலும் பரந்த ...

Read More »

தமிழக அரசியல் சூழலும் மார்க்சியர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடும்

தமிழக அரசியல் சூழலும் மார்க்சியர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடும்

சுமார் 2 தசாப்தங்களுக்கு முன் கார்பரேட்கள் நேரடியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதை யாரும் நினைத்து பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் தற்போது கொள்கை பிடிப்போ அரசியல் தெளிவோ அற்ற பெரும் கார்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வியூகம் வகுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்கு ஊர்வலம் செல்ல வேண்டும், எங்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி ...

Read More »

தமிழக அரசியல் சூழல் – இவர்களின் சித்தாந்தம் என்ன?

தமிழக அரசியல் சூழல் – இவர்களின் சித்தாந்தம் என்ன?

2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தின் முக்கியமான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், மக்கள் நலக் கூட்டணி என்கிற பெயரில் விஜயகாந்த்தை தூக்கிப்பிடித்தது. எவ்வித கொள்கை பிடிமானமும் இல்லாத சொல்லப்போனால், கொள்கைகளேயற்ற வெறும் சினிமா அடையாள பிம்பம் விஜயகாந்த். அப்படிப்பட்ட அவரை, ஆழமாக கொள்கையும் 100 ஆண்டு கால அரசியல் வரலாறும் கொண்ட ஒரு ...

Read More »

“அனைத்தும் மாறிவிட்டது, முற்றிலும் மாறிவிட்டது” – வர்க்கப் போராட்டமும் முதலாளித்துவ நெருக்கடியின் புதிய சகாப்தமும்:

“அனைத்தும் மாறிவிட்டது, முற்றிலும் மாறிவிட்டது” – வர்க்கப் போராட்டமும் முதலாளித்துவ நெருக்கடியின் புதிய சகாப்தமும்:

CWI இன் சர்வதேச செயலகத்தின் அறிக்கை மொழிப்பெயர்ப்பு – வசந்த்   ‘ஈஸ்டர் 1916’ கவிதையிலிருந்து கிடைக்கப் பெறும் WB யீட்ஸின் சொற்கள் தற்போதைய உலக நிலவரத்தை சுருக்கமாகக் கூறுகின்றன: “அனைத்தும் மாறிவிட்டன, முற்றிலும் மாறிவிட்டன.” முந்தைய CWI பகுப்பாய்வில் நாம் விளக்கியது போல 2020ஆம் ஆண்டு ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும். உலகப் பொருளாதாரம் ...

Read More »

முதலாளித்துவம் மற்றும் கொரோனா வைரஸின் கொடூரத்தை எதிர்த்துப் போராடும் இந்தியா

முதலாளித்துவம் மற்றும் கொரோனா வைரஸின் கொடூரத்தை எதிர்த்துப் போராடும் இந்தியா

-ஜெகதீஸ் சந்ரா மொழிபெயர்ப்பு – ரஷ்மி   உலகெங்கிலும் உள்ளதைப் போலவே, கொரோனா வைரஸ் நெருக்கடி இந்தியாவின் முதலாளித்துவ அரசின் போதாமைகள், இயலாமைகள் மற்றும் தீர்க்கமுடியாத முரண்பாடுகள் அனைத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது. உலகின் ஆளும் வர்க்கம் தங்கள் அமைப்பு வளர்ந்து வருவதாகவும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் முன்னேறி வருவதாகவும் மக்கள் நம்ப வேண்டும் என்று நினைக்கின்றது. இதே ...

Read More »

மே தின அறிக்கை 2020: முதலாளித்துவ காட்டுமிராண்டிதனத்தையும், அகில உலக சோஷலிசத்துக்கான தேவையையும் அம்பலப்படுத்தும் கொரோனா பெருந்தொற்று!

மே தின அறிக்கை 2020: முதலாளித்துவ காட்டுமிராண்டிதனத்தையும், அகில உலக சோஷலிசத்துக்கான தேவையையும் அம்பலப்படுத்தும் கொரோனா பெருந்தொற்று!

 -தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி மொழிபெயர்ப்பு – வசந்த் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும் தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சோஷலிச புரட்சிகர வணக்கங்கள்!   இந்தாண்டின் மே தினம் அசாதாரண சூழ்நிலைகளின் கீழ் அனுசரிக்கப்படுகிறது. ”முதலாளித்துவத்தின் முடிவில்லா பயங்கரம்” என்று லெனின் எதைக் கூறினாரோ, அதை கொரோனா பெருந்தொற்று இன்று முழுவதுமாக அம்பலப்படுத்தியிருக்கிறது. இப்பெருந்தொற்றின் மீதான ...

Read More »

இடைக்கால செயற்திட்டம்

இடைக்கால செயற்திட்டம்

மனிதகுலம் மாபெரும் படுகொலைகள் மற்றும் அவர்தம் வாழ்வாதாரத்தின் மேலான கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டு நின்ற காலப் பகுதியில் லியோன் டிராட்ஸ்கியின் தலைமையின் கீழ் கட்டப்பட்ட நான்காம் அகிலம் முன் வைத்த இடைக்கால திட்டத்தின் சுருக்கம் இது (1938). தற்போது சமூகம் பெரும் அழிவை எதிர் கொண்டு நிற்கும் சந்தர்பத்தில் அன்று முன் வைக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் ...

Read More »

அகில உலக கொரோனா பெருந்தொற்றும், முதலாளித்துவ நெருக்கடியும், அமெரிக்காவில் தீவிரமாகிவரும் வர்க்க பிளவுபாடும்:

அகில உலக கொரோனா பெருந்தொற்றும், முதலாளித்துவ நெருக்கடியும், அமெரிக்காவில் தீவிரமாகிவரும் வர்க்க பிளவுபாடும்:

  CWI சர்வதேச செயலகத்தின் அறிக்கை:  மொழிபெயர்ப்பு – வசந்த்  கொரோனா பெருந்தொற்றின் அழிவுகரமான பின்விளைவும், அதிலிருந்து கிளம்பிய வரலாறு காணாத உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியும் அனைத்து கண்டங்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது. மந்த நிலைக்கான கூறுகளைக் கொண்டிருக்கும் இது, முதலாளித்துவ வரலாற்றிலேயே மிகத் தீவிரமான பொருளாதார சரிவுகளில் ஒன்றாக இருக்கக் கூடும். அமெரிக்காவில் முதன்முறையாக ...

Read More »

கொரோனாவை எதிர்த்து போரிடவும், உழைக்கும் மக்களை பாதுகாத்திடவும் தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) அவசர கால வேலைத்திட்டம்:

கொரோனாவை எதிர்த்து போரிடவும், உழைக்கும் மக்களை பாதுகாத்திடவும் தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) அவசர கால வேலைத்திட்டம்:

-தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி   கொரோனா தொற்றுப் பரவலும், அதிவேக பொருளாதார சரிவும் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், முதலாளித்துவமோ, ஆளும் வர்க்கமோ இப்புவியின் அறுதிப்பெரும்பான்மை மக்களை பாதுகாக்கும் என்று நம்பிக் கொண்டிருக்க முடியாது என்று தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி (CWI) கருதுகிறது.   முதலாளித்துவ அரசுகள் தற்போது எந்த நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அதன் இறுதி ...

Read More »
Scroll To Top