இரஸ்ய சமூக சனநாயக தொழிலாளர் கட்சியின் (Russian Social Democratic Labour Party) இரண்டாவது காங்கிரஸ் 1903ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெல்ஜியத்திலும் இங்கிலாந்திலுமாக நிகழ்ந்தது. ஒரு புரட்சிகரக் கட்சியை வடிவமைப்பது எவ்வாறு என்ற பல்வேறு விவாதங்கள் இம்மாநாட்டில் நிகழ்ந்தது. இம்மாநாட்டில் பங்குபற்றிய 51 பிரதிநிதிகள் மத்தியில் பல்வேற முரன்பாடுகள் ஏற்பட்டது. குறிப்பாக லெனினின் தலைமையின் ...
Read More »