ஏறத்தாழ 22 கோடி தொழிலாளர்கள்,விவசாயிகள், விவசாயக் கூலிகள் மற்றும் சிறு வியாபாரிகள் கலந்துகொண்டு 2019 ஜனவரியில் நடைபெற்ற இந்தியாவின் சமீபத்திய 48 மணிநேர பொது வேலைநிறுத்தம் சந்தேகத்திற்கு இடமின்றி வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு வேலைநிறுத்தம் தான். இதற்கு முன்னர் 2016ம் ஆண்டு 18 கோடி தொழிலாளர்கள் கலந்துகொண்ட மிகப்பெரிய பொது வேலைநிறுத்தமும் இந்தியாவில் மோடி ஆட்சியின் அழிவுகரமான ...
Read More »Monthly Archives: January 2019
உலக முதலீட்டாளர்கள் மாநாடு-தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் பயனற்றது
சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் பயனற்றது. தமிழ்நாட்டை அந்நிய நேரடி முதலீடுகளுக்கான சாதகமான புகலிடமாக காட்சிப்படுத்தும் பொருட்டு ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில் தமிழக அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை கூட்டுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு மாநாட்டின் போது 2.40 லட்சம் கோடி ரூபாய் (ஏறத்தாழ 3600,கோடி டாலர்கள்) மதிப்பிலான ...
Read More »