Home / 2020 (page 2)

Yearly Archives: 2020

கொரோனாவை எதிர்த்து போரிடவும், உழைக்கும் மக்களை பாதுகாத்திடவும் தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) அவசர கால வேலைத்திட்டம்:

கொரோனாவை எதிர்த்து போரிடவும், உழைக்கும் மக்களை பாதுகாத்திடவும் தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) அவசர கால வேலைத்திட்டம்:

-தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி   கொரோனா தொற்றுப் பரவலும், அதிவேக பொருளாதார சரிவும் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், முதலாளித்துவமோ, ஆளும் வர்க்கமோ இப்புவியின் அறுதிப்பெரும்பான்மை மக்களை பாதுகாக்கும் என்று நம்பிக் கொண்டிருக்க முடியாது என்று தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி (CWI) கருதுகிறது.   முதலாளித்துவ அரசுகள் தற்போது எந்த நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அதன் இறுதி ...

Read More »

Covid -19: சுகாதாரத்துறையை அரசுடமையாக்கக் கோரி இந்திய தொழிற்சங்கங்களும், புதிய சோஷலிச இயக்கமும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை

Covid -19: சுகாதாரத்துறையை அரசுடமையாக்கக் கோரி இந்திய தொழிற்சங்கங்களும், புதிய சோஷலிச இயக்கமும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை

பல்வேறு தொழிற்சங்கங்களும், தொழிற்சங்க செயற்பாட்டாளர்களும், புதிய சோஷலிச இயக்கமும் (CWIஇன் இந்திய பிரிவு) கைக்கோர்த்து இந்தியாவில் கொரோனா நெருக்கடி தொடர்பாக வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையை இங்கு சமர்ப்பிக்கின்றோம். இந்தியா முழுவதும்  உள்ள தனியார் மருத்துவமனைகள் கொரோனா பரிசோதனை ஒன்றுக்கு ரூபாய் 4,500/- ஐ வசூலித்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு மாபெரும் ஊழலாகும். இதன் மூலம் இந்தியாவின் பெரும்பாலான ...

Read More »

COVID-19: அரசு தலையீட்டையும், தொழிலாளர்களின் எதிர்ப்பையும் உசுப்பிவிடும் பொருளாதார பேரழிவு

COVID-19: அரசு தலையீட்டையும், தொழிலாளர்களின் எதிர்ப்பையும் உசுப்பிவிடும் பொருளாதார பேரழிவு

தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சர்வதேச செயலகத்தின் அறிக்கை: தேதி: 09.04.2020 மொழிபெயர்ப்பு – வசந்த்   கொரோனா தொற்று ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்கு தற்சமயம் எந்த ஒரு வழியும் கிடையாது. உலகம் ஒரு பெரிய திருப்புமுனையின் ஊடே பயணித்து வருகிறது. ஆயிரக் கணக்கானோர் மடிந்துள்ளனர், கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து, உணவு உள்ளிட்ட ...

Read More »

கொரோனா நெருக்கடி தீவிரமடைகையில், ஆழமாகும் வர்க்கமுரண்

கொரோனா நெருக்கடி தீவிரமடைகையில், ஆழமாகும் வர்க்கமுரண்

தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சர்வதேச செயலகத்தின் அறிக்கை: தேதி: 31.03.2020 மொழிபெயர்ப்பு – வசந்த் கொரோனா தொற்றுநோய் நெருக்கடிக்கு பின், நிலைமைகள் முன்பிருந்ததை போன்று இனி எப்போதும் இருக்கப் போவதில்லை. இது இருபதாம் நூற்றாண்டின் இரு உலகப்போர்களுக்கு பின்னர் நிலவிய சூழ்நிலைகளை ஒத்ததாகவே இருக்கப் போகிறது. பொதுச்சூழல் ஏற்கனவே துல்லியமாக, இம்மிப்பிசகாமல் மாற்றமடைந்துள்ளது. மேலும், ...

Read More »

போராடும் தொழிற்சங்க தலைமை தேவை  

போராடும் தொழிற்சங்க தலைமை தேவை  

-பிரகாஷ் போராடும் தொழிற்சங்க தலைமை தேவை   வங்கி ஊழியர்களுக்கான ஒரு வங்கி ஊழியரின் மடல் இந்தியாவில் வங்கித்துறையில் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் பல மாற்றங்கள் நடந்து இருக்கின்றன. அந்த பெரிய மாற்றங்களில் பெரும் பங்காற்றியது வங்கி ஊழியர்களின் தொழிற்சங்கம். அதில் பெரிதாக கருதப்படுவது வங்கி ஊழியர்களின் ஊதியத்தை இருதரப்பு ஒப்பந்தமாக ( வேலை நேரம் முதல் ஊழியர்களின் பாதுகாப்பு வரை இன்றும் ...

Read More »

புதிய சோசலிச இயக்கம் முன்வைக்கும் கோரிக்கைகள்

புதிய சோசலிச இயக்கம் முன்வைக்கும் கோரிக்கைகள்

கொரோனா ஒரு வைரஸ் தான்.. முதலாளித்துவமே பெரும் தொற்றுநோய்.. நாட்டில்  பாட்டாளி வர்க்கம் உள்ளிட்ட அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஸ்தாபனங்களுக்கும் கொரோனா  நெருக்கடியையும் அது ஏற்படுத்தவிருக்கும் உலகளாவிய பொருளாதார பேரழிவையும் எதிர்த்துப் போராட பின்வரும் கோரிக்கைகளை -புதிய சோசலிச இயக்கம் அமைப்பைச் சேர்ந்தவர்களால் முன்வைக்கபடுகிறது.   கொரானாவால் ஏராளாமான மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் ...

Read More »

உலக முதலாளித்துவத்தை கலக்கத்தில் மூழ்கடித்துள்ள கொரோனா – சோஷலிச மாற்றுத்தீர்வுக்கான அவசியம்

உலக முதலாளித்துவத்தை கலக்கத்தில் மூழ்கடித்துள்ள கொரோனா – சோஷலிச மாற்றுத்தீர்வுக்கான அவசியம்

தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சர்வதேச செயலகத்தின் அறிக்கை: தேதி: 23.03.2020 கொரோனா வைரஸ் தொற்று நோயானது உலக முதலாளித்துவத்தையும், அதன் சமூக அமைப்பையும் கொந்தளிப்பானதும் கிளர்ச்சியானதுமான ஒரு புதிய சகாப்தத்திற்குள் தள்ளிவிட்டிருக்கிறது. ஒன்றன் பின் ஒன்றாக தனது கோரப்பிடிக்குள் நுழையும் ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ சமூகத்தின் அழுகல்களை இந்நோய் அதிவேகமாக அம்பலப்படுத்தி வருகின்றது. துவக்கத்தில் ...

Read More »

கொரோனா வைரஸ் நெருக்கடி – ஆட்சியை உலுக்குகிறது

கொரோனா வைரஸ் நெருக்கடி – ஆட்சியை உலுக்குகிறது

  கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எணிக்கை உச்சத்தை அடைந்து உள்ளது. இருப்பினும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை உடனே கண்டு அறிய முடியாத அபாயத்தால் இன்னும் பலர் இறக்க கூடும் எனும் அச்சம் நிலவுகிறது.   ஆரம்ப காலகட்டத்தில் அதிகாரிகள் செயல்படுவதற்கு தாமதித்த காரணத்தினால் சீனாவில் இறப்புகள் அதிகரித்தன. 2020 ஆம் ஆண்டின் முதல் ஆறு வாரங்களில், சுமார் ...

Read More »

சிஏஏ எதிர்ப்பாளர்கள் மேலான வன்முறையை உடனடியாக நிறுத்து.

சிஏஏ எதிர்ப்பாளர்கள் மேலான வன்முறையை உடனடியாக நிறுத்து.

சிஏஏ எதிர்ப்பாளர்கள் மற்றும் முஸ்லிம்கள் மேலான கொடூரமான தாக்குதல்களை புதிய சோஷலிச இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. முற்போக்கு சக்திகள், இடதுசாரிகள், மற்றும் தொழிற்சங்கங்கள் ஓன்று சேர்ந்து பாதுகாப்பு கமிட்டிகளை கட்ட முன்வர வேண்டும். நாம் வாழும் பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் மற்றும் மத வெறியர்கள் தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்க முடியாதபடி பாது காக்கும் கமிட்டிகள் இயங்க ...

Read More »

தொழிலாளர் ஓன்று பட்டு போராடினால் தோற்கடிக்க முடியாது-ஜனவரி 8 பொது வேலை நிறுத்தம் வெற்றி பெற வேண்டும்.

தொழிலாளர் ஓன்று பட்டு போராடினால் தோற்கடிக்க முடியாது-ஜனவரி 8 பொது வேலை நிறுத்தம் வெற்றி பெற வேண்டும்.

– புதிய சோசலிச மாற்று (தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் இந்தியப் பிரிவு) Click to download leaflet here –leaflet உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளின் நலன்களை மேம்படுத்த சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுவரும் அடாவடி நடவடிக்கைகளையும், சட்டங்களையும் எதிர்த்து பொது வேலை நிறுத்தம் என்ற ஒன்றுபட்ட வர்க்க நடவடிக்கையின் வாயிலாக இந்திய பாட்டாளி வர்க்கம் ...

Read More »
Scroll To Top