தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சர்வதேச செயலகத்தின் அறிக்கை: தேதி: 23.03.2020 கொரோனா வைரஸ் தொற்று நோயானது உலக முதலாளித்துவத்தையும், அதன் சமூக அமைப்பையும் கொந்தளிப்பானதும் கிளர்ச்சியானதுமான ஒரு புதிய சகாப்தத்திற்குள் தள்ளிவிட்டிருக்கிறது. ஒன்றன் பின் ஒன்றாக தனது கோரப்பிடிக்குள் நுழையும் ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ சமூகத்தின் அழுகல்களை இந்நோய் அதிவேகமாக அம்பலப்படுத்தி வருகின்றது. துவக்கத்தில் ...
Read More »Monthly Archives: March 2020
கொரோனா வைரஸ் நெருக்கடி – ஆட்சியை உலுக்குகிறது
கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எணிக்கை உச்சத்தை அடைந்து உள்ளது. இருப்பினும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை உடனே கண்டு அறிய முடியாத அபாயத்தால் இன்னும் பலர் இறக்க கூடும் எனும் அச்சம் நிலவுகிறது. ஆரம்ப காலகட்டத்தில் அதிகாரிகள் செயல்படுவதற்கு தாமதித்த காரணத்தினால் சீனாவில் இறப்புகள் அதிகரித்தன. 2020 ஆம் ஆண்டின் முதல் ஆறு வாரங்களில், சுமார் ...
Read More »